சாக்லெட் பாய் மாதவனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Loading… தமிழ் சினிமாவில் பல காதல் திரைப்படங்களில் நடித்து சாக்லேட் பாயாக இருப்பவர் தான் மாதவன். இவரின் கார், வீடு என எல்லாம் சேர்த்தால் இவ்வளவு சொத்து மதிப்பைக் கேட்டு ஆடிப்போய் இருக்கிறார்கள். நடிகர் மாதவன்மாதவன், இந்தியத் திரைப்பட நடிகர், எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என அத்தனை துறைகளிலும் ஒரு கலக்கலான அனுபங்களைக் கொடுத்தவர். நடிகர் மாதவன் முதலில் இந்தி சினிமாவில் தான் அறிமுகமாகி இருந்தார். சினிமாவிற்கு அறிமுகமாவதற்கு முன்பாக இவர் பல இந்தி … Continue reading சாக்லெட் பாய் மாதவனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?